நமக்குள்ள நம் மனசு தாண்டி உணர்ச்சிகள் தாண்டி புத்தியை தாண்டி ஒரு அமைதியான நடுநிலைமையான ஒரு இடம் இருக்கு. அந்த இடத்தில நம்ம மனசு நம் வசம் இருக்கும், புத்தி பிரகாசமா வேலை செய்யும், உணர்ச்சிகள் ஆழமான உணர்வுகளாக இருக்கும். வாழ்க்கை ரம்மியமா இருக்கும்.
சரி, இந்த இடத்திற்கு உள்ளுக்குள் போவதற்கும் அதிலே லயித்து இருப்பதற்கும், என்ன பண்ணணும்?
1. சத்தியமா இருக்கனும்(Stay Truthful). வெறும் பேச்சில இருந்தா பத்தாது. வாழ்க்கையில இருக்கனும். If we have any inch of respect for ourselves, that's being true to ourselves. This directly leads to the path of high self esteem .
2. அடக்கமா இருக்கனும்(Stay Humble). இது இல்லாம மன அமைதி எண்பது வெறும் பகல் கனவு தான். Sooner we understand that we are our biggest challenge in our life, things will be easier. But it's very rare to see the people who accepts responsibility for themselves. People who have lots of complaints about life are highly egoistic.
3. ஒழுக்கமா இருக்கனும்(Stay Disciplined). வாழ்க்கை சிக்கல் இல்லாம போகனும்ன ஒழுக்கம் மிக மிக அவசியம்.
Without structure and discipline, every turn in life will become an obstacle. It will give lots of room for emotions to clutter it up.
I observed people attain this very consistently in our karate class and it is very rewarding to watch that.